தமிழ் மொழியின் செம்மொழி இலக்கியம் மற்றும் இலக்கணத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த, 2021-22 கல்வியாண்டில் தமிழ்த் துறை தொடங்கப்பட்டது.


VISION

  • பண்டைய தமிழர்களின் அறிவியல் சிந்தனைகள் மற்றும் அறிவுசார் கருத்துகளை சமகால சமூகத்தின் பயன்பாட்டிற்குப் புணரமைத்தல்.
  • தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கியங்கள் மற்றும் இலக்கணங்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தல்.
  • மாணவர்களுக்கு ஒழுக்கமே பிரதானம். அவ்வொழுக்கங்களை இலக்கியங்கள் வாயிலாகக் கற்பித்தல்.

MISSION

  • தமிழ் மொழியின் தொன்மையையும் சிறப்பையும் உலகறியச்செய்தல்.
  • தமிழரின் பெருமைகளைக் கண்டறிய புதிய ஆய்வுகளை மேற்கொள்ளச் செய்தல்.